Prof.(Dr.)N.Kayalvizhi, M.L.,Ph.D.,

முதல்வர் உரை

“ஒல்வ தறிவது அறிந்ததன் கண் தங்கிச்
சசல்வார்க்குச் சசல்லாதது இல் .”

தனக்கு பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை.
பதினெட்டாம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டு இந்தியாவின் முதன்மைச் சட்டக் கல்லூரிகளில் இக்கல்லூரியானது 1891 – இல் உருவாக்கப்பட்ட இரண்டாவது சட்டக் கல்லூரியாகும். 131 வருடங்கள் கடந்து மிக்க பழமையான, பாரம்பரிய கலாச்சாரத்தைக் கொண்டது. 21- ஆம் நூற்றாண்டின் புதிய விடியல் கல்லூரியின் சகாப்தம் இரண்டாகப் பிரிக்கப்பட்டதில் பட்டறைப் பெரும்புதூரில் 3 ஆம் ஆண்டு மற்றும் முதுகலை சட்டக் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. 2018-ஆம் கல்வியாண்டிலிருந்து இதன் கல்வி நோக்கு, உயர்தர கல்வி அறிவு, தனிச் சிறப்பு பாடத்திட்டம் மற்றும் பாடம் அல்லா செயல்களில் புலன் பெறும் குறிப்பாக சமூகநெறிகளை வளர்க்கும் வண்ணமாக உயர்தர முதன்மைப்படி புதிய வழக்கறிஞர்கள் சமூக நீதி மற்றும் சட்ட நீதி வழங்குபர்களாக திகழ வைக்கிறது.
நோய் பெறும் பரவலாக இருக்கும் இந்நிலைப்பாட்டில் சவால்களை எதிர்கொள்ளும் வருங்காலங்களாக இருப்பின் திறன்பட மின்பொருள் மூலமாக கற்பித்தல் உடன்கல்வி பயிற்றுவித்தலுக்கு உதவுகின்றது.
இக்கல்லூரியின் வளாகத்தில் பாடத்திட்டங்கள், பாடத்திட்டமல்லா செயல்பாடுகள், சமூக செயல்கள், இதர செயல்பாடுகளில் திறன்பட செயல்படுதல், மனித உரிமை மீறல்களை நிலைநாட்டுதல், நல்லியக்க சட்ட சேவைகளில் ஈடுபடுதல் முக்கிய செயல்களாக இருக்கின்றன.
புத்தம் புதிய ஆக்க சிந்தனைகளை உருவாக்கி சட்டக் கல்வி மேம்பாடே எனது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

Latest News

2nd National Moot Court Competition, 2024 – Click here to view

2nd Counselling Cut off Marks – Click here to view

Dear candidates, LL.M cut off marks is published in https://admission.tndls.ac.in website. You can modify your preference of branch and college on or before 14-10-2023 using your registered login.
Click here to view – Cut off


NATIONAL SEMINAR PROCEEDINGS
Click here to view details


டாக்டர். அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரி களப்பயணம்: மாணாக்கருக்கு ஆலோனைசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்
Click here to view details


Permitted to write the exam on the lines of UGC guidelines of uniform span period(N+2) – Directions issued – Reg
Click here to view details

National Moot Proposition
Click here to view details

NATIONAL-SEMINAR
Click here to view details
LL.M – 2022-2023- 2nd Counselling Cut off Mark
Click here to view details

RANK LIST – ADMISSION 2022-2023
Rank List for  LL.M. Degree course :  2022-2023
Click here to view details ADMISSION NOTIFICATION 2022-2023   The LLM candidates can modify their preference of branch and college on or before 06/11/2022 for LLM admission 2022-2023…! Click here to login    
DrAGLC first best Govt Law College Mooters and runners up in MB A moot conducted by Madras Bar Association on5 and 6 th 11.2022
Click here to View

அரசு சட்ட கல்லூரிகளுக்கு இடையிலான மாதிரி நீதிமன்ற போட்டி பரிசளிப்பு விழா அழைப்பிதல் Click here to View

Inter Moot Court Competition Click here to View

© Copyright - Chennai Dr.Ambedkar Government Law College, Pattaraiperumpudhur
Skip to content