வ.எண் பெயர் பதவி பணியில் சேர்ந்த நாள் பணி விவரம்
1 திரு. கெ. அர.  இரவிசந்திரன் பொருளாளர் 04-03-1993       இளநிலை உதவியாளராக சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் பணியில் சேர்ந்து பின்பு கோயம்புத்தூர் அரசு சட்டக் கல்லூரியில்  உதவியாளராக பதவி உயர்வு பெற்றார். அதன்பின் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று, 2019 முதல் பொருளாளராக உள்ளார்.
2 திரு. க. சு. வடிவேல் முருகன் மேலாளர் 02-06-1999      இளநிலை உதவியாளராக  கோயம்புத்தூர் அரசு சட்டக் கல்லூரியில் பணியில் சேர்ந்து பின்பு  இளநிலை உதவியாளராக சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரிக்கு  பணி இடமாற்றம் செய்யப்பட்டார். அதன்பின் உதவியாளராக சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் பதவி உயர்வு பெற்றார். பின்பு மேலாளராக கோயம்புத்தூர் மற்றும் விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் பணிபுரிந்தார். 2018 முதல் மேலாளராக சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, பட்டறைபெரும்புதூரில் பணியாற்றி வருகிறார்.
3 திரு. சு. கணேசன் உள்ளுரை விடுதி காப்பாளர்
4 திரு. ச. ராமமூர்த்தி உதவியாளர்
5 திரு. மு. செழியன் உதவியாளர்
6 திரு. ந. வெங்கடேசன் இளநிலை உதவியாளர் 02-08-2000 இளநிலை உதவியாளர்
7 திரு. கோ. பிரகாசம் இளநிலை உதவியாளர் 26-03-2012 இளநிலை உதவியாளர்
8 திரு. ஆ.கேசவ் இளநிலை உதவியாளர் 24-06-2019 இளநிலை உதவியாளர்
9 திரு. ர. அஸ்வின் இளநிலை உதவியாளர் 27-08-2020 இளநிலை உதவியாளர்
10 திரு. லோ. செல்வம் இளநிலை உதவியாளர் 28-08-2020 இளநிலை உதவியாளர்
11 திரு. செ. துரைசாமி இளநிலை உதவியாளர் 28-08-2020 இளநிலை உதவியாளர்
12 திருமதி. சொ. ஜெயந்தி தட்டச்சர் 27-01-2021 தட்டச்சர்
13 திரு. சு. பாலகிருஷ்ணன் தட்டச்சர் 29-01-2021 தட்டச்சர்
14 திரு.எஸ்.விஜயகுமார் பதிவுரு உதவியாளர்
15 திரு. பே. இராஜன் பதிவுரு உதவியாளர்
16 திரு. ட்டி. சாலமன் மின் பணியாளர் 28-06-2013 மின் பணியாளர்
17 திருமதி. ர. கவிதா பதிவுரு எழுத்தர் 08-09-2017 பதிவுரு எழுத்தர்
18 திரு. செ. கார்த்தி ராஜ் பதிவுரு எழுத்தர் 14-01-2020 பதிவுரு எழுத்தர்
19 திரு. அ. பாலாஜி பதிவுரு எழுத்தர் 20-01-2020 பதிவுரு எழுத்தர்
20 திரு. வீ. ஹரிபார்த்திபன் பதிவுரு எழுத்தர் 20-01-2020 பதிவுரு எழுத்தர்
21 திரு. ப. மோகன் கிருஷ்ணன் அலுவலக உதவியாளர் 09-01-2020 அலுவலக உதவியாளர்
22 திரு. கா. கிஷோர் குமார் அலுவலக உதவியாளர் அலுவலக உதவியாளர்
23 திரு.கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி தண்ணீர் ஊற்றுபவர் 26-02-2001     காவலராக பணியில் சேர்ந்து தற்போது நீர்  ஊற்றுபவராக உள்ளார்.
24 திரு. ஓ. எலிசா கூட்டுபவர் 11-10-2013 கூட்டுபவர்
25 திரு.  ஓ.பாபு கூட்டுபவர் 11-10-2013 கூட்டுபவர்
26 திரு. கே. கருணாநிதி துப்புரவாளர் 11-10-2013 துப்புரவாளர்