சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி, பட்டரைப்பெரும்புதூர், திருவள்ளூர் – 631203
கட்டண விவரம்
வரிசை எண் குறிப்புகள் இளநிலை சட்டப்படிப்பு முதுநிலை சட்டப்படிப்பு
முதலாம் ஆண்டு இரண்டாம் ஆண்டு மூன்றாம் ஆண்டு முதலாம் ஆண்டு இரண்டாம் ஆண்டு
1 கல்வி கட்டணம் 500.00 500.00 500.00 1000.00 1000.00
2 படிப்பறை கட்டணம் 10.00 10.00 10.00 10.00 10.00
3 பதிவுக் கட்டணம் 50.00 50.00 50.00 50.00 50.00
4 போதனா ஏடு கட்டணம் 100.00 100.00 100.00
5 நாட்காட்டி கட்டணம் 25 25 25 25 25
6 கல்லூரி ஆண்டு மலர் கட்டணம் 50.00 50.00 50.00 50.00 50.00
7 நூலக கட்டணம் 25 25 25 25 25
8 சட்டக் கல்வி ஆண்டு மலர் கட்டணம் 30.00 30.00 30.00 30.00 30.00
9 நூலக காப்பு கட்டணம் 300.00 1000.00
10 மாணவர் கடிதத் தொடர்பு கட்டணம் 20.00 20.00 20.00 20.00 20.00
11 பொது அறை கட்டணம் 20.00 20.00 20.00 20.00 20.00
12 விளையாட்டுக் குழு கட்டணம் 50.00 50.00 50.00
13 தேசிய நாட்டு நலப் பணி கட்டணம் 10.00
14 இளைஞர் செஞ்சிலுவைக் கட்டணம் 10.00 10.00 10.00
15 வலை இணையதளம் 100.00
16 பல்கலைக் கழக நூலக கட்டணம் 50.00 50.00 100.00 100.00
17 பல்கலைக் கழக மேம்பாட்டு கட்டணம் 50.00 50.00 200.00 200.00
18 விண்ணப்பக் கட்டணம் 10.00 10.00 10.00
19 மாதிரி நீதிமன்றக் கட்டணம் 50.00
20 பல்கலைக் கழக பதிவுக் கட்டணம் 300
21 பல்கலைக் கழக விளையாட்டு குழு கட்டணம் 100.00 100.00
22 பல்கலைக் கழக கலை (ம) பண்பாட்டுக் கட்டணம் 100.00 100.00
23 பல்கலைக் கழக நிர்வாக கட்டணம் 200.00
மொத்தம் 1300.00 1000.00 1050.00 3230.00 1740.00