1.ஒற்றைப் பருவத்திற்கான வகுப்புகள் ஜூலை மாதம் முதல் வேலை நாளில் தொடங்கும்.
2.ஒற்றைப் பருவத்திற்கான பல்கலைக்கழகத் தேர்வுகள் டிசம்பர் மாதம் முதல் வேலை நாளில் தொடங்கும்.
3.இரண்டாம் பருவத்திற்கான வகுப்புகள் ஜனவரி மாதம் முதல் வேலை நாளில் தொடங்கும்
4.இரண்டாம் பருவத்திற்கான பல்கலைக்கழகத் தேர்வுகள் ஜுன் மாதம் முதல் வேலை நாளில் தொடங்கும்.