பொது தகவல் அதிகாரி

பேரா.(முனைவர்).ஜெ.விஜயலட்சுமி, எல்எல்.எம்., பிஎச்.டி.,
சட்டக் கல்வி இயக்குநர்,
சட்டக் கல்வி இயக்குநரகம்,
புரசைவாக்கம் உயர் சாலை,
கீழ்ப்பாக்கம், சென்னை – 600010,
தொலைபேசி எண்: (044) 25321394, 25321395
மின்னஞ்சல் முகவரி: dirlegal@tn.gov.in

மேல்முறையீட்டு அதிகாரி

திரு. B. கார்த்திகேயன், பி.எல்.,
அரசு செயலாளர் (சட்ட விவகாரங்கள்),
சட்டத் துறை,
தமிழ்நாடு அரசு.
தொலைபேசி : (044) 25672396,
மின்னஞ்சல் முகவரி: lawsec@tn.gov.in

தகவல் அளிக்கும் குழு

  1. பேரா.(முனைவர்). ந. கயல்விழி, முதல்வர் – குழு தலைவர்
  2. திரு. வி. விஜய் கார்த்திக், உதவிப் பேராசிரியர் – உறுப்பினர்
  3. திரு. ஜி.ட்டி. நாகார்ஜுன், உதவிப் பேராசிரியர் – உறுப்பினர்
  4. திரு.வ. ராஜ சரவணன், உதவிப் பேராசிரியர் – உறுப்பினர்
  5. திரு. கெ. அர. இரவிசந்திரன், பொருளாளர் – உறுப்பினர்
  6. திரு. க. சு. வடிவேல் முருகன், மேலாளர் – உறுப்பினர்