இளநிலை சட்டப்படிப்பு (LL.B.)

இளநிலை சட்டப் படிப்புகளுக்கான தேர்வை தமிழ்நாடு டாக்டர். அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் அலுவலகம், ஒவ்வொரு கல்வியாண்டிலும், மே மற்றும் நவம்பர் மாதங்களில் காலை அமர்வில் (morning session) நடத்துகிறது. மேலும் தகவல்களுக்கு, www.tndalu.ac.in இணையதளத்தைப் பார்வையிடவும்.

முதுநிலை சட்டப்படிப்பு (LL.M.)

முதுநிலை சட்டப் படிப்புகளுக்கான தேர்வை தமிழ்நாடு டாக்டர். அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் அலுவலகம், ஒவ்வொரு கல்வியாண்டிலும், மே மற்றும் நவம்பர் மாதங்களில் மதிய அமர்வில் (afternoon session)  நடத்துகிறது. மேலும் தகவல்களுக்கு, www.tndalu.ac.in இணையதளத்தைப் பார்வையிடவும்.