சேர்க்கை விவரங்கள்

சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி, பட்டரைப்பெரும்புதூர் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.  சேர்க்கை அறிவிப்பு பல்கலைக்கழகம் மற்றும் சட்டக்கல்வி இயக்ககம், சென்னை மூலம் எல்எல்பி மற்றும் எல்.எல்.எம். பட்ட படிப்புகளுக்கு முறையே வழங்கப்படும். வழங்கப்படும் படிப்புகள் பின்வருமாறு,

  1. மூன்றாண்டு இளநிலை பட்டப்படிப்பு
  2. இரண்டாண்டு முதுநிலை பட்டப்படிப்பு ( நான்கு சிறப்பு பாடப்பிரிவுகள் )

அ) பிரிவு I – வணிகச் சட்டம்
ஆ) பிரிவு VI – குற்றவியல் சட்டம் மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகம்
இ) பிரிவு VII – சொத்துச் சட்டம்
ஈ) பிரிவு VIII – தொழிலாளர் சட்டம் மற்றும் நிருவாகச் சட்டம்